தமிழ்ச்சுடர்‌ டாக்டர்‌ சி.வீரரகு

மேனாள்‌ இணை இயக்குனர்‌ (கனிமம்),
இயக்குனர் த.நா மேக்னசைட் Ltd.,
தமிழ்நாடு அரசு.
அவர்களின்‌ வாழ்வியல்‌ ...

அவரது புத்தக படைப்புக்களை நேரடியாக காண

Veera Pic

விலாசம் மனை என் 98 , கதவு என். 8, நேதாஜி தெரு வ. உ. சி. நகர் பம்மல் சென்னை -75 கைபேசி -9789905599

திரு.சி.வீரரகு அவர்களை பற்றி

திரு.சி.வீரரகு ஒரு புவியியல் வல்லுநராக (Geologist) இணை இயக்குநர் (கனிமம்), தமிழ்நாடு அரசு புவியியல் மற்றும் சுரங்கத்துறையிலிருந்து ஓய்வுபெற்று 19 ஆண்டுகளுக்கு அதிகமான நிலையில் 48 நூல்களை படைத்துள்ளார்.

திரு.சி.வீரரகு காஞ்சிபுரம் / தற்போது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராமத்தில் தெய்வத்திருமதி மாரியம்மாள் தெய்வத்திரு சின்னதம்பி தம்பதியருக்கு மூத்த மகனாக 1948ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பள்ளி படிப்பை செய்யூரில் உள்ள பள்ளிகளில் முடித்துவிட்டு 1966ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக வகுப்பும் மற்றும் பட்டப் படிப்பை சென்னை மாநில கல்லூரியில் 1971இல் படித்து முடித்தார்.

அதன் பின்பு 1972ஆம் ஆண்டு பட்டாபிராமில் உள்ள இந்திய உணவு கிடங்கில் (FOOD CORPORATION OF INDIA) உதவியாளராக பணிபுரிந்தார். 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு தேர்வாணை குழுமம் (Tamilnadu Public Service Commission) மூலமாக தேர்வுப் பெற்று புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் உதவி புவியியலாளராக 11.02.1974ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று இணை இயக்குநராகவும், தமிழ்நாடு மேக்னசைட் கார்ப்பரேசனில் போர்டு ஆப் டைரக்டராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

திரு.சி.வீரரகு எழுதிய தமிழ் நூல்களின் விவரம்

நிழலாடும் நினைவுகள்

நினைவு சிறகுகள்

1) நிழலாடும் நினைவுகள்

2) வாழ்கை

3) நினைவு சிறகுகள்

4) திக் திக் பயணம்

5) குடும்பம்

6) மனைவி அமைவதெல்லாம்

7) காதல் ஒர் காவியம்

8) அற்புதங்கள் பா -5

9) சாதனையாளர்கள்

10) பிஞ்சு மலர்கள்

11) அந்த நாட்கள்

12) வயல் வெளியின் மக்கள்

13) சேதி சொல்லும் தேதி

14) ஒரு தந்தையின் பாசவலை

15) கதம்ப கவி (தொகுப்பு) மலர்கள்

16) தினம் ஒரு தகவல்

17) தொடரும் உறவுகள்

18) தூங்கா இரவுகள்

19) வாழ்வியலின் மாற்றம்

20) இனிய நிலாக்காலம்

21) அன்னையை போல்

22) வேற்றுமையில் ஒற்றுமை

23) உயர்ந்த மனிதனாய் உச்சம் தொட

24) மகிழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி

25) தகவல் மாலை

26) அருள் தரும் ஆலயங்கள்

27) இலக்கிய காதல்

28) அந்த நாட்கள்- பா -2

29) தகவல் உலா

30) பிரபஞ்சத்தின்-மறுமலர்ச்சி

31) சங்ககால வரலாற்றுத் துளிகள்

32) ஸ்ரீரடி சாய்பாபா

33) மாறும் புதுமை மாறாத பெருமை

34) வீரன் ராஜவர்மன்

35) பெண்ணே வருக நல்லுறவை தருக

36) காப்பியங்களில் திருக்குறள் தாக்கங்கள்

37) திருக்குறள் தெளிவுரை

38) தக்ஷிண் சீரடி சாய்பாபா

39) உயிர் எழுத்துகளிலில் தொடரும் குறட்பாக்கள்

40) நிழலாடும் நினைவுகள் பா.2

41) திருவள்ளுவர் காட்டும் காமத்துப்பால்

42) அறிந்த தலங்கள் அறியாத தகவல்கள்

43) திருமூலரும் திருவள்ளுவரும்

44) வள்ளலார்

45) திருக்குறள் ஒருவரி உரை

46) என்னவளே... என்னவளே...

47) திருவள்ளுவர் காட்டும் அறம்

48) களத்துமேடு

© 2025 Developed by Wetechcoder